KYC: கே.ஒய்.சி., எனப்படும் ‘வாடிக்கையாளர் விபரங்களை அறிந்துகொள்ளுங்கள்’ என்ற ஆவணப் பதிவுக்காக, வாடிக்கையாளர்களை மீண்டும், மீண்டும் அழைப்பதை வங்கிகள் தவிர்க்க வேண்டும் என்று ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது, ஒரு வாடிக்கையாளர் ஒரு நிதி நிறுவனத்துக்கு ஆவணங்களை சமர்பித்த பின், மீண்டும் அதே ஆவணங்களை அவர்களிடம் இருந்து வாங்க வேண்டிய …