நம்மில் பலர் நமது சம்பாத்தியம் முழுவதையும் வங்கிகளில் சேமித்து வைக்கிறோம். சேமித்த பணத்தை ஏடிஎம்மில் இருந்து எடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆனா.. இனிமே, ஏடிஎம்ல இருந்து பணம் எடுக்குறதுக்கு முன்னாடி கொஞ்சம் கவனமா இருக்கணும். ஏனென்றால்.. வாடிக்கையாளர்களுக்கு புதிய விதிகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
அதன்படி, ஏடிஎம்களில் இருந்து பணம் எடுத்தால், கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். …