PhonePe, Paytm அல்லது Cred போன்ற மொபைல் பயன்பாடுகளைப் பயன்படுத்தி கிரெடிட் கார்டு மூலம் ஒவ்வொரு மாதமும் உங்கள் வாடகையைச் செலுத்தி வந்தவர்களுக்கு இனி கூடுதல் சிரமம் ஏற்படலாம்.. ஏனெனில் பல ஃபின்டெக் தளங்கள் இப்போது தங்கள் வாடகை கட்டண சேவைகளை நிறுத்திவிட்டன. சமீபத்திய ஆண்டுகளில், கிரெடிட் கார்டு மூலம் வாடகை செலுத்துவது ஒரு பிரபலமான போக்காக மாறியுள்ளது.. பயனர்களுக்கு வெகுமதி புள்ளிகளைப் பெற அல்லது வட்டி இல்லாத கடன் […]