fbpx

புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக அறிவிக்கப்பட்ட பிறகு இதுவரையில் வங்கிகள் மூலமாக 1.80 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுகள் திரும்ப வந்திருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

அதாவது நாட்டில் புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளில் இதுவரையில் 50 சதவீதம் மாற்றுதல் திரும்ப வந்துவிட்டதாக ஆர்பிஐ தெரிவித்து இருக்கிறது. 2000 ரூபாய் …