ITR : நடப்பாண்டுக்கான ITR தாக்கலின் கடைசி தேதி ஜூலை 31, 2024 ஆகும். இந்தநிலையில், FD-களில் முதலீடு செய்பவர்கள், நிலையான வைப்புத்தொகையில் கிடைக்கும் வட்டிக்கு வரி விதிக்கப்படும் என்பதை அறிந்திருக்க வேண்டும். இருப்பினும், ஒரு குறிப்பிட்ட வரம்பு வரை பெறும் வட்டிக்கு வரி இல்லை. சேமிப்புக் கணக்குகள், நிலையான வைப்புத்தொகைகள் மற்றும் தொடர் வைப்புத்தொகைகள் …