இந்தியாவின் பஞ்சாபைச் சேர்ந்த 92 வயது முதியவர், பாகிஸ்தானை சேர்ந்த தனது உறவினரை வரலாற்று சிறப்புமிக்க குருத்வாராவில் 75 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்தார்..
லாகூரிலிருந்து 130 கி.மீ தொலைவில் உள்ள நரோவலில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க குருத்வாராவில் உள்ள குருநானக் தேவ் என்ற இடத்தில் இந்தியாவில் வசிக்கும் சர்வாப் சிங், பாகிஸ்தானில் வசிக்கும் தனது அண்ணன் …