fbpx

Gold: 2025 தீபாவளிக்குள் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.1,03,000 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்துள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டின் தீபாவளி பண்டிகையின் போது தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 60,282 ரூபாயாக இருந்தது. அதன் பின்னர் 10 கிராமுக்கு 78,577 ரூபாயாக …