வாசிப்புத்திறனை மேம்படுத்தும் செயல்பாடுகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் வெளியிட்ட அரசாணையில்; அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து புத்தகங்களையும் மாணவர்கள் வாசிக்கும் வகையில் கதை சொல்லும் அமர்வுகள், வாசிப்பு சவால்கள், புத்தக கழகங்கள் ஆகியவற்றின் மூலம் அறிவுத் தேடல் மற்றும் கருப்பொருள் வாசிப்பு வாரம் செயல்படுத்தப்படும். இது தவிர வாரந்தோறும் தேசத் தலைவர்கள், அறிவியல் அறிஞர்கள், விளையாட்டு வீரர்கள், சுற்றுச்சூழல் மற்றும் […]