fbpx

Rajnath Singh: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத்தை நிறுத்தினால் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா தயாராக இருப்பதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகர் பானிஹாலில் பாஜக வேட்பாளருக்கான பிரச்சாரத்தின் போது பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) வசிப்பவர்கள் இந்தியாவில் சேர விரும்புவார்கள் என்றும், …