fbpx

பதிவு செய்யாமல் விற்கப்படும், வீட்டு மனைகளுக்கு தலா, 15,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று ரியல் எஸ்டேட் ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து புதிய உத்தரவுகளையும் பிறப்பித்திருக்கிறது.

தமிழகத்தில் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம், 2017ல் அமலுக்கு வந்தது. இதற்காக, மாநில அளவிலான ரியல் எஸ்டேட் ஆணையம், தீர்ப்பாயம் ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை …