Realme தனது ஸ்மார்ட்போன்களில் பல வித அற்புதமான சலுகைகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. இவை புத்தாண்டு நேரத்திலும் தொடர்கின்றன. ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு இருக்கும் ஒரு ரியல்மி ஸ்மார்ட்போன், வாடிக்கையாளர்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு பெரிய தள்ளுபடி கிடைக்கின்றது. இந்த ஸ்மார்ட்போனில் கிடைக்கும் சலுகைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து …