fbpx

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபல நடிகையாக இருந்து வந்தவர் தான் நடிகை சங்கீதா .இவர் 90ஸ் காலகட்டத்தில் தொடர்ச்சியாக பல வெற்றி திரைப்படங்களில் நடித்து மிக குறுகிய காலத்திலேயே பிரபலமான ஹீரோயினாக பார்க்கப்பட்டார். குறிப்பாக ஹோம்லியான கதாபாத்திரத்துக்கு பக்காவாக பொருந்தும் நடிகையாக பல வெற்றி திரைப்படங்களில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். தமிழ், மலையாளம் …

சமூக வலைத்தளத்தை பயன்படுத்தும் பலருக்கும் பயில்வான் ரங்கநாதனை தெரிந்திருக்கும். சினிமா துறையில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பற்றி அவர்களின் அந்தரங்க விஷயங்கள் மற்றும் சர்ச்சையான விஷயங்களை பேசி அதிகமான வியூஸ் வாங்கிக் கொண்டிருக்கிறார். இதனால் இவரை பலர் திட்டிக் கொண்டிருந்தாலும், இவர் பேசுவதை அதிகமானோர் தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.

நடிகர், இயக்குனர், திரைக்கதை ஆசிரியர் …

நடிகை சாய் பல்லவி, தனது காதல் வாழ்க்கை குறித்து கொடுத்துள்ள ஒரு பேட்டி தற்பாேது இணையத்தில் வைரலாகி வருகிறது.   

மலையாளத்தில் பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமாகி தெலுங்கு, தமிழ் என தென்னகத்தின் தேவதையாக வலம் வந்த சாய் பல்லவி இன்று இந்தியாவே கொண்டாடும் நடிகையாக உருவெடுத்திருக்கிறார். ஆரம்பத்தில் மாடலிங் செய்த சாய் பல்லவியை ஒரு விளம்பரத்தில் …

தமிழ் திரை உலகப் பொருத்த வரை தன்னோடு இணைந்து நடிக்கக்கூடிய சக நடிகைகளை திருமணம் செய்து கொள்வது புதிதல்ல. அந்த வகையில் இயக்குனர் பார்த்திபன் மற்றும் நடிகை சீதா இருவரும் காதலித்து பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் இரண்டு குழந்தைகள் பெற்றெடுத்த பிறகு இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேற்றுமையை அடுத்து இவர்களது …

சமீபகாலமாக சூர்யாவுக்கு தலைகனம் அதிகமாகி விட்டதாக வலைப்பேச்சு பிரபலம் பிஸ்மி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அவருடைய பேச்சு நடவடிக்கை அனைத்திலும் ஒரு அதட்டல் வந்து விட்டதாகவும் தன்னை அவர் விஜய், அஜித் ரேஞ்சுக்கு நினைத்துக் கொண்டு சில விஷயங்களை செய்வதாகவும் பிஸ்மி விமர்சித்துள்ளார்.

அவர் அளித்த பேட்டியில், முன்பெல்லாம் தனக்கு ஹிட் படங்களை கொடுத்து வளர்த்து …

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 9களில் காமெடி ஜாம்பவானாக கலக்கி வந்தவர் தான் நடிகர் செந்தில். இவர் கவுண்டமணியுடன் சேர்ந்து நடித்த பல திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருக்கின்றன. சில காலம் படவாய்ப்பில்லாததால் இருவரும் சினிமாவில் இருந்து விலகியிருந்தனர்.

இந்நிலையில், நடிகர் செந்தில் பேட்டி ஒன்றில் தன்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத …

விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் தான் கேப்ரில்லா. இவர் கடந்த 2012 -ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான ‘3’ படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தங்கையாக நடித்திருப்பார். இப்படத்திற்கு பின் சமுத்திரக்கனியின் அப்பா படத்தில் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார்.…

அம்பேத்கரும், காந்தியும் விவாதம் நடத்தினால் நன்றாக இருக்கும் என நடிகை ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார். இவரின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மிஸ் அன் மிஸஸ் மஹி’ (Mr and Mrs Mahi). இப்படம் வரும் மே 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. …