நிலத்தடி நீரை உறிஞ்சுவதால் பூமியின் சாய்வு 31.5 அங்குலங்கள் மாறியுள்ளது என்று ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
தென் கொரியா தலைநகர் சியோலில் உள்ள சியோல் தேசிய பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் கி-வியா சியோ தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் புவி இயற்பியல் ஆய்வு ஒன்றில் ஈடுபட்டனர். 1993 -ம் ஆண்டு முதல் 2010 -ம் ஆண்டு வரை ஆராய்ச்சி நடத்தினர். …