Shubman Gill: ஒருநாள் போட்டிகளில் விரைவாக 2500 ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் இந்தியாவின் நட்சத்திர வீரர் சுப்மன் கில் முதலிடத்தை பிடித்து வரலாறு படைத்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. ரோஹித் …