UPSC NDA 2 ஆட்சேர்ப்பு 2024: upsc.gov.in இல் விண்ணப்பத் திருத்தம் செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
யுபிஎஸ்சி எனப்படும் குடிமைப்பணியாளர் தேர்வு ஆணையம் தேர்வு நடத்தி பணியாளர்களை தேர்வு செய்கிறது. அந்த வகையில் தேசிய பாதுகாப்பு அகடமியில்(NDA) வேலை வாய்ப்புக்கு விண்ணப்பித்தவர்கள், விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள யுபிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளமான upsc.gov.in இல் திருத்தம் செய்யலாம் …