fbpx

Mumbai: மும்பைக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் கனமழையால் இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர். மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. மகாராஷ்டிராவின் மும்பை உள்பட நகரங்களில் கனமழை வெளுத்துவாங்கி வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் தண்ணீர் …