கென்யாவின் தலைநகர் நைரோபியில் நேற்று எரிவாயு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும் இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 271 நபர்களை அந்நாட்டில் உள்ள வெவ்வேறு சுகாதார நிலையங்களுக்கு அனுப்பியதாக கென்யாவின் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
கென்யாவின் தலைநகர் நைரோபியில் உள்ள எம்பகாசி பகுதியில் நேற்று நள்ளிரவுக்கு முன், அங்கிருந்த எரிவாயு நிலையத்தில் …