டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே நேற்று மாலை நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பாம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. இந்த கார் வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது.. மேலும் இதில் 21 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர், தேசிய தலைநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வரலாற்று சிறப்புமிக்க […]

