சுமார் 9 வருடங்களுக்கு பிறகு இந்த வருடம் அஜித், விஜய் உள்ளிட்டோர் நடித்த திரைப்படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகி தமிழ் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்ற 2014 ஆம் வருடம் இதே போல பொங்கலன்று அஜித் நடித்த வீரம் திரைப்படமும், விஜய் நடித்த ஜில்லா திரைப்படமும் ஒரே நேரத்தில் வெளியாகி ரசிகர்களை குதூகளிக்க வைத்தது. அதேபோன்ற ஒரு சம்பவம் தற்போது நடைபெற்றுள்ளது. அதாவது இந்த பொங்கலுக்கு விஜய் மற்றும் […]