fbpx

Cylinder: பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், மே 1, 2025 முதல் எல்பிஜி எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 வரை குறைக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளன.

புதிய நிதியாண்டின் கடுமையான தொடக்கத்திற்குப் பிறகு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இந்தநிலையில், எல்பிஜி எரிவாயு சிலிண்டர் விலைகள் மே 1 முதல் ரூ.50 வரை குறைக்கப்படும் …