நம் அன்றாட வாழ்வில் நாம் எடுத்துக்கொள்ளும் உணவு முறைகள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை பொறுத்தே ஒருவரது உடல் மற்றும் மனம் ஆரோக்கியம் காணப்படும். ஓய்வு இல்லாத வேலை, நெருக்கடியான சூழல் போன்றவை மன ஆரோக்கியத்தை கடுமையாக பாதிப்பதாக சொல்லப்படுகிறது. எனவே, தியானம் ஒருவரின் மனதை ஒருநிலைப்படுத்தி தினசரி வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் தரும். எனவே, …