உலகளவில் நிலத்தடி நீரின் வெப்பநிலை அதிகரித்து வருவதாகவும், அதனால் எதிர்காலத்தில் நிலத்தடி நீர் இழப்பு அபாயம் உள்ளதாகவும் ஆய்வில் வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐஐடி காந்திநகர் சிவில் இன்ஜினியரிங் மற்றும் புவி அறிவியல் பேராசிரியர் விக்ரம் சாராய் தலைமையில், ஐதராபாத்தில் உள்ள தேசிய ஜியோபிசிகல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஆய்வாளர்கள் இணைந்து நடத்திய ஆய்வில் பல்வேறு …