சூரிய ஒளி நமக்கு இலவசமாகக் கிடைக்கிறது. இந்த இலவச சூரிய ஒளியைக் கொண்டு நாம் சூரிய மின்சக்தியை உருவாக்க முடியும். சூரிய ஒளியில் சிறிது நேரம் செலவிடுவது, உடலுக்குத் தேவையான வைட்டமின் D-ஐ வழங்குகிறது. ஆனால், ஒரு புதிய தொழில் நிறுவனம் (startup) இந்த இலவச சூரிய ஒளியையே விற்பனை செய்து வருகிறது. அதுவும், ஒரு மணி நேரத்திற்கு 5 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலித்து விற்பனை செய்கிறது. […]