மத்திய வளைகுடா நாடான ஏமன் அருகே அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 49 பேர் மாயமாகி இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருக்கும் நிகழ்வு அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து 75 பேர் படகுகளின் மூலம் எண்ணெய் வளமிக்க அரபு நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைவதற்கு வந்துள்ளனர். அவர்களது படகு …