இந்த ஆண்டு நடைபெற இருக்கும் லோக்சபா தேர்தல்களுக்கு முன்பாக குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக பாராளுமன்றத்தில் பேசிய அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
2019 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் வருகின்ற லோக்சபா தேர்தலுக்கு முன் இந்தியாவில் அமல்படுத்தப்படும் …