மஹாராஷ்ட்ரா மாநிலம் புனேயில் காதலிக்க மறுத்த 10ம் வகுப்பு மாணவியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய இளைஞரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது. மகாராஷ்டிராவின் சதாராவில் 10 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை 18 வயது இளைஞர் ஆர்யன் வாக்மலே என்பவர் கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். சிறிது காலமாக, இந்த இளைஞர் சிறுமியை பின்தொடர்ந்து தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார். சிறுமி காதலை நிராகரித்ததால், பள்ளியிலிருந்து […]