பதிவுத்துறையில் கணினிமயமாக்கல் என்கிற “ஸ்டார்” திட்டம் மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி அவர்களால் முன்னோடி திட்டமாக தொடங்கி வைக்கப்பட்டது. முதன்முதலில் 23 அலுவலகங்களில் தொடங்கப்பட்ட கணினிமயமாக்கல் திட்டம் பின்னர் படிப்படியாக அனைத்து பதிவு அலுவலகங்களுக்கும் விரிவாக்கப்பட்டது. நிர்வாக வெளிப்படைத்தன்மை மற்றும் பொதுமக்களிடம் எளிய அணுகுமுறை ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு புதிய மேம்படுத்தப்பட்ட வலை அடிப்படையிலான ஸ்டார் 2.0 …
Registar office
சரியாக மதிப்பு நிர்ணயம் செய்யாததால் அரசுக்கு கிடைக்கப் பெறும் வருவாய் தடுக்கப்படுகிறது. இதனை தடுக்க கீழ்கண்ட நெறிமுறைகள் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது.
ஆவணத்தில் சொத்து மனையாக எழுதப்பட்டு வழிகாட்டி பதிவேட்டிலும் மனைமதிப்பு இருக்கும் நிலையில் மாவட்டவருவாய் அலுவலர், தனித்துணை ஆட்சியர் இடப்பார்வையிட்டு மதிப்பு நிர்ணயம்செய்யும் போது நிர்ணயம் செய்யும் மதிப்பு பதிவு அலுவலர் பரிந்துரைத்த வழிகாட்டி …