இன்று அமாவாசை முன்னிட்டு பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு கூடுதல் முன்பதிவு டோக்கன் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பத்திரப்பதிவு துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தை மாதத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு மங்களகரமான தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் …