பத்திரப்பதிவுத் துறையில் 2017- ஆம் ஆண்டு வழிகாட்டி மதிப்பையே திமுக அரசு பயன்படுத்த வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில்; தமிழகத்தில், யாரிடமும் கலந்தாலோசிக்காமல், பொதுமக்களின் கருத்துகளையும் கேட்டறியாமல், சொத்துகளுக்கான வழிகாட்டி மதிப்பு உயா்வை சுமாா் 50 சதவீத அளவுக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் …