தமிழகத்தின் அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களிலும், இன்று (மார்ச் 17) கூடுதல் பத்திரப்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களிலும், இன்று கூடுதல் பத்திரப்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுவது குறித்து பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சுப முகூர்த்த நாட்களில் பொதுமக்களின் அதிக எண்ணிக்கையான கோரிக்கைகளை கருத்தில் …