fbpx

தென்னிந்தியாவின் பிரதான உணவாக சாதம் உள்ளது. பெரும்பாலான மக்கள் சாதத்தை விரும்பி சாப்பிடுகின்றனர். சிலர் 3 வேளை சாதம் கொடுத்தாலும் சலிக்காமல் சாப்பிடுவார்கள். ஆனால் சில சமயங்களில் உங்களுக்குப் பிடித்த சாதம் கூட உடல்நலக் கேடுகளை உண்டாக்கும். குறிப்பாக மீதமான சாதத்தை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவது ஆபத்தானது.

சாதம் சேமிக்கப்பட்டாலோ அல்லது சூடுபடுத்தப்பட்டாலோ, தீங்கு விளைவிக்கும் …