ரேகா குப்தா டெல்லியின் அடுத்த முதல்வராகவும், பர்வேஷ் வர்மா துணை முதல்வராக பாஜக மேலிடம் தேர்ந்தெடுத்துள்ளது.
கடந்த 10 வருடங்களாக ஆம் ஆத்மி ஆட்சி அமைத்து வந்த இந்தியாவின் தலைநகரான டெல்லியில், கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்று 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடந்துமுடிந்தது. 70 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட டெல்லியில் …