fbpx

உங்களுக்கு பிடித்த ஹீரோக்களின் படங்களை, தியேட்டரில் அமர்ந்து ரசித்த நீங்கள் அதனை வீட்டில் இருந்தபடி மீண்டும் பார்க்க, ஓடிடி(OTT) தளத்தில் இந்த பிப்ரவரியில் வெளியாகும் படங்களின் பட்டியல் இதோ! ஆக்சன், காதல், காமெடி என்று பல பிரிவுகளிலும் படங்கள் வெளியாக உள்ளன.

மெரி கிறிஸ்மஸ் – இயக்குனர் ஸ்ரீராம் ராகவனின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதியும், …

நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தின் டிரைலர் வெளியான ஒரு மணி நேரத்தில் பல லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

இயக்குநர் வம்சி இயக்கும் ‘வாரிசு’ படத்தில் நடித்துள்ளார் விஜய். தில் ராஜு தயாரித்துள்ள இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது. வித்தியாசமான கேரக்டரில் விஜய் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக …

அஜித் நடித்த துணிவு திரைப்படம் மற்றும் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் இரண்டும் ஒரே நேரத்தில் வெளியாக உள்ள நிலையில் துணிவு படத்திற்கு மட்டும் அதிக திரையரங்குகள் ஒதுக்கமுடியாது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எந்த படத்திற்கு அதிக திரையரங்குகள் ஒதுக்கப்படும் என ரசிகர்கள் கேள்விகள் எழுப்பியுள்ள நிலையில் ரிலீஸ் உரிமையை பெற்றுள்ள ஸ்டாலின் அஜித் …