இந்தியாவில் AI புரட்சி மற்றொரு திருப்பத்தை எடுக்க உள்ளது. நுகர்வோர், வணிகங்கள் மற்றும் டெவலப்பர்களுக்கு செயற்கை நுண்ணறிவை (AI) கொண்டு வர ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸ் மற்றும் கூகுள் இணைந்து செயல்படுகின்றன. ஜியோ பயனர்களுக்கு கூகுள் AI Pro-ஐ 18 மாதங்களுக்கு இலவசமாக வழங்க ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸ் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது. ஒவ்வொரு பயனருக்கும் ரூ. 35,100 மதிப்புள்ள சலுகைகள் கிடைக்கும். இந்தத் திட்டத்தில் கூகிள் ஜெமினி 2.5 ப்ரோ, […]

