இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அனைத்து வேலைகளுமே செல்போனிலேயே முடிந்துவிடுகிறது. தொழில்நுட்ப வளர்ச்சி நம் வேலைகளை எளிதாக்கி இருந்தாலும் சைபர் மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் OTP தொடர்பான மோசடிகள் அதிகரித்து வருவதால் பலர் லட்சக்கணக்கான பணத்தை இழக்கின்றனர்.
இந்த சைபர் மோசடிகளை தடுக்கும் வகையில் ஏர்டெல், வோடபோன்-ஐடியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோ …