fbpx

காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கு சுழல் நிதியில் இருந்து ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மீனவர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்பாராமல் கடலில் ஏற்படும் அசாதாரண சூழ்நிலை மற்றும் இயற்கை சீற்றங்களின் காரணமாக விபத்தில் சிக்கி காணாமல் போன மீனவர்களின் குடும்பங்கள் எந்த வருமானமும் இன்றி வறுமைக் கோட்டிற்கு …