பாலக்காட்டில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு 41 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பளித்து இருக்கிறது நீதிமன்றம்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சார்ந்த தச்சங்கரை என்னும் ஊரில் மதரசா ஆசிரியராக இருந்தவர் ஹம்சா வயது 51. இவர் அங்கு மத படங்கள் கற்க வந்த 10 வயது சிறுமிக்கு தொடர் பாலியல் …