சென்னையின் அடையாளமாக இருந்த டபுள் டக்கர் எனப்படும் மாடி பேருந்துகளின் சேவை, மாநகரில் அதிகரித்த போக்குவரத்து நெரிசல் காரணமாக கடந்த 2008ம் ஆண்டில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்சார டபுள் டக்கர் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் டபுள் …