fbpx

குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல்கள் அடங்கிய படங்கள், வீடியோக்களை அகற்ற எக்ஸ், யூடியூப், டெலிகிராம் சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுதொடர்பாக மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த சமூக வலைதளங்களில் யாரும் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான படங்களை பார்ப்பதற்கான வழியை செயலிழக்கச் செய்ய …