fbpx

இந்தியாவில் பொதுவாக லீஸுக்கு வீடு எடுத்தால் 11 மாதங்களுக்கு ஒப்பந்தம் போடுவார்கள். வாடகைக்கு இருக்கும் நபர் ஒரே ஆளாக இருந்து பலமுறை புதுப்பித்தாலும் 11 மாதத்திற்குத் தான் ஒப்பந்தம் கையெழுத்தாகும். ஏன் வாடகை ஒப்பந்தங்கள் 11 மாதங்களுக்கு மட்டும் செய்யப்படுகிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

வாடகை ஒப்பந்தம் என்றால் என்ன? நில உரிமையாளருக்கும் குத்தகைதாரருக்கும் …