fbpx

ரசிகரை கொன்ற வழக்கில் தற்போது சிறையில் இருக்கும் திரை நட்சத்திரம் தர்ஷன், சமீபத்தில் சிறை அறையில் இருந்து வெளியே வரும் போது கேமராக்களுக்கு நடுவிரலை காட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

டெக்கான் க்ரோனிக்கிள் அறிக்கையின்படி, தர்ஷன் அவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் சகோதரர் தினகரனைச் சந்திப்பதற்காக அவரது சிறை அறையில் இருந்து …