தற்போது எல்லாம் வீடுகளில் கொசு தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் பலர் சந்தைகளில் விற்கப்படும் ரசாயனம் நிறைந்த செயற்கையான கொசு விரட்டிகளை வாங்கி பயன்படுத்துகிறார்கள். இதனால் ஏற்படும் நன்மைகளை விட, தீமைகள் அதிகம். இது போன்ற செயற்கை கொசு விரட்டிகளால் பணம் அதிகமாக செலவாவது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் குழந்தைகள், பெரியவர்கள் என …