இன்றைய நவீன காலத்தில் செல்போன் என்பது வெறும் அழைப்புகளுக்காக பயன்படுத்துவதற்கு மட்டுமல்லாமல், பல பயனுள்ள அம்சங்களைக் கொண்டுள்ளன, இதன் உதவியுடன் நமது பல பணிகள் எந்த நேரத்திலும் முடிக்கப்படுகின்றன. நம் அன்றாட வாழ்க்கயில் பயன்படுத்தும் ஸ்மாட்போனின் ஆயுள் காலம் என்னவென எப்போதாவது யோசிச்சிருக்கீங்களா?
இந்த கேள்விக்கான பதில் சிலருக்கு தெரிந்திருக்கலாம், ஆனால் இன்னும் பலருக்கு இந்த …