fbpx

மிசோரம் தலைநகர் அய்ஸ்வாலில் க்யூஆர் குறியீடு ஸ்டிக்கரை மாற்றி பெட்ரோல் பங்கிலிருந்து பணத்தை திருடியதற்காக 23 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். மிசோஃபெட் பெட்ரோல் பங்கின் மேலாளரின் புகாரைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட எச் லால்ரோஹ்லுவா ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர், பெற்ரோல் பல்கில் உள்ள முறையான கட்டண QR குறியீட்டை தனது …