fbpx

குடியரசு தின விழா பேரணியில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி இடம்பெறுகிறது.

நாடு முழுவதும் வரும் 26-ம் தேதி 75-வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தலைநகர் டெல்லியில் கடமை பாதையில் பிரம்மாண்ட அணிவகுப்பு நடத்தப்பட உள்ளது. இந்த அணிவகுப்பில் நாட்டின் கலாச்சாரம், பொருளாதார முன்னேற்றம், ராணுவ வலிமையைப் பறைசாற்றும் வகையில் …