Pakistan seeks help Russia: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவுடனான பதட்டங்களைத் தணிக்க ரஷ்யாவிடம் பாகிஸ்தான் உதவி கோரியுள்ளது.
2019 ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பள்ளத்தாக்கில் நடந்த மிகக் கொடூரமான காஷ்மீரில் கடந்த மாதம் 22-ந்தேதி பஹல்காம் சுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் ஆகும். இந்த தாக்குதலில் 26 அப்பாவி …