fbpx

நடிகர் ரஜினியின் படம் பிடிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா? கட்டாயம் இருக்க முடியாது. ரஜினி நடிக்காவிட்டாலும் கூட, சும்மா நடந்தாலே விசிலை பறக்கவிடும் ரஜினி வெறியர்கள் பலர் உள்ளனர். அந்த வகையில் நடிகர் ரஜினி நடித்த படங்கள் அனைத்துமே ரசிகர்களின் பெரும் வரவேற்ப்பை பெற்றது தான். அதன் படி, சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், …