fbpx

முதலமைச்சரின் ஆராய்ச்சி கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவர்கள் 120 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதற்கான போட்டி எழுத்துத் தேர்வு டிசம்பர் 10-ம் தேதி நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆராய்ச்சி படிப்பு படிக்கும் …