எக்காரணத்தைக் கொண்டும் எரியாத பல்புகள், ஃபியூஸ் ஆன ட்யூப் லைட்டுகள், ஸ்பீக்கர் காந்தங்கள் உள்பட எக்காரணத்தை கொண்டும் சேமித்து வைக்காதீர்கள். ஏன் என்ற காரணத்தை இங்கே பார்க்கலாம்…
வீட்டில் பழைய பொருட்களை வைத்துக் கொள்ளக் கூடாது. குறிப்பாக எலக்ட்ரானிக் பொருட்கள் போன்றவற்றை மட்டும் வீட்டில் வைத்துக்கொள்ள கூடாது எனவும் இதில் அப்படி என்ன ஆபத்து உள்ளது …