மக்களவையில் 2 உறுப்பினர்கள் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மாநிலங்களவையில் அனைவருமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு கொண்டுவந்த மகளிர் 33 % இடஒதுக்கீடு மசோதாவிற்கு ‘நாரி சக்தி வந்தன்’ என பெயரிடப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறைவேற்றப்பட்ட முதல் மசோதா மகளிர் இடஒதுக்கீடு மசோதா என்ற பெருமை பெற்றுள்ளது. மக்களவையில் இந்த …